எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 10 May 2020

படித்ததில் பிடித்தவை (“அன்னை” – கவிதை)


அன்னை

கருவுற்றால்
ஒரு குழந்தைக்கு மட்டும்தான்
அன்னையாக முடியும்...

ஆனால்,
கருணையுற்றால்
ஆயிரம் குழந்தைகளுக்கு கூட
அன்னையாக முடியும்..!

      -  அன்னை தெரசா.

No comments:

Post a Comment