எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 15 May 2020

படித்ததில் பிடித்தவை (“பிழைக்க” – யுகபாரதி கவிதை)


பிழைக்க

கரைபெருக ஓடிய                               
காவிரியில் நீச்சலடித்தவர்கள்
தங்கள் மகன்களை
பழக்கிக் கொண்டிருக்கிறார்கள்
வாட்டர்கேன் தொழிலுக்கு..!”

         - யுகபாரதி.

No comments:

Post a Comment