குழந்தைகளின் உலகம்
பல்லு
தேச்சியா
பால்
குடிச்சிட்டியா
ஹோம்
ஒர்க் எழுதிட்டியா
யூனிபார்ம்
போட்டாச்சா
ரிக்சா
வந்திடுச்சா
பென்சில்
எடுத்துக்கிட்டியா
விளையாட
மாட்ட தானே
அடிக்காம
வந்தியா யாரையும்
கை
கால் கழுவிக் கிட்டியா
சாப்பிட்டியா
தூங்கப்
போ நேரமாச்சு
கேள்விகளால்
சுழற்றி
விடப்படுகின்றன
குழந்தைகளின்
உலகம்..!
No comments:
Post a Comment