எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday, 2 May 2020

படித்ததில் பிடித்தவை (“திருடர்கள் ஜாக்கிரதை…” – தாமிரபரணி கவிதை)


திருடர்கள் ஜாக்கிரதை

சொக்கத் தங்கம் நூறு பவுன்,
ரொக்கப் பணம் ஐம்பதாயிரம்,
ஸ்கூட்டர், டிவி என
பட்டியலிடும் பொழுதுதான்
கண்டுகொள்ள முடிந்தது
என்னால்.

ஆனால்...
கதவு திறக்கும் பொழுதே
கண்டுகொண்டு குரைத்தது
என் வீட்டு நாய்..!”

               -  தாமிரபரணி.

No comments:

Post a Comment