எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 6 May 2020

படித்ததில் பிடித்தவை (“சந்திப்போம்... பிரிவோம்...” – நா.பார்த்தசாரதி கவிதை)


சந்திப்போம்... பிரிவோம்...

மனித வாழ்க்கையின்
மிகப்பெரிய ஆச்சர்யம்
அன்புக்கு உரியவர்களை
எந்த இடத்தில்
எப்படி சந்திக்கப் போகிறோம் என்பதும்
எங்கே
எப்போது
எதற்காகப் பிரியப் போகிறோம் என்பதும்
முன்கூட்டியே
தெரியாமல் இருப்பதுதான்..!”

         - நா.பார்த்தசாரதி.

No comments:

Post a Comment