எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday, 9 May 2020

படித்ததில் பிடித்தவை (“தண்ணீர்… தண்ணீர்…” – பாரதி தம்பி கவிதை)


தண்ணீர்தண்ணீர்

ஒரு வளர்ப்பு நாயை
மெல்ல மெல்ல
பழக்குவது போல,
தண்ணீரை
காசு கொடுத்து
வாங்குவதற்கு
நம்மை
பழக்கப்படுத்திவிட்டனர்.

     - பாரதி தம்பி.

No comments:

Post a Comment