எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 8 December 2021

படித்ததில் பிடித்தவை (“காத்திருத்தல்” – வீ.கதிரவன் கவிதை)

 


*காத்திருத்தல்*

 

மழை சூழ்ந்த

கூரை.

மழை சூழ்ந்த

கோவில்.

 

காப்பாற்ற

வருவோருக்காக

காத்திருக்கிறோம்

நானும், கடவுளும்..!

 

*வீ.கதிரவன்*


5 comments:

  1. சத்தியன்.8 December 2021 at 09:25

    கவிஞருக்கு பாராட்டுகள்.
    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  2. ஸ்ரீராம்8 December 2021 at 11:07

    இயற்கையின் சீற்றம்.
    எதிர்கொள்வதைத் தவிர
    வேறு வழியில்லை

    ReplyDelete
  3. நரசிம்மன் R.K8 December 2021 at 14:03

    அருமை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. செல்லதுரை8 December 2021 at 18:51

    கவிதை மிக அருமை.

    ReplyDelete