*ரகசியங்கள் அப்படித்தான்*
“மரணத்தின் ரகசியம்
கிழிக்கப்படும்
தேதியாய்
ஒவ்வொரு
நாளும்
கிழிந்துக்கொண்டே
நம்மோடு
ரகசியமாய்
பின்தொடரும்..!
என்றோ
ஒருநாள்
முழுவதுமாய்
மறைந்து போகும்
தருணத்தில்...
ஒவ்வொரு
நாளும்
பிணங்களாய்
மாறிய
ரகசியமும்
கசிந்துக்
கொண்டிருக்கும்..!”
*செ.புனிதஜோதி*
கவிதை மிக அருமை.
ReplyDeleteகவிதை மிக அருமை.
ReplyDeleteகவிஞருக்கு பாராட்டுகள்.
எல்லோரும்
ReplyDeleteஉணரவேண்டிய
வாழ்வியல் உண்மை.
Super.
ReplyDelete