எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday, 16 December 2021

படித்ததில் பிடித்தவை (“கொலுசு” – ஆண்டன் பெனி கவிதை)

 


*கொலுசு*

 

ஒற்றைமணிக் கொலுசுதான்

மகள் விளையாட விளையாட

கோவில் பிரகாரமாகிவிடுகிறது

வீடு..!

 

*ஆண்டன் பெனி*




8 comments:

  1. அருமை அண்ணா

    ReplyDelete
  2. பாலாஜி K16 December 2021 at 12:35

    கவிஞருக்கு பாராட்டுகள்.
    நன்று.

    ReplyDelete
  3. சங்கர்16 December 2021 at 12:36

    கவிதை அருமை.

    ReplyDelete
  4. நந்தகுமார்16 December 2021 at 12:36

    அருமை.

    ReplyDelete
  5. செல்லதுரை16 December 2021 at 12:38

    கவிதை மிக நன்று.

    ReplyDelete
  6. ஹரிகுமார்16 December 2021 at 12:41

    கவிதை அருமை.

    ReplyDelete
  7. நரசிம்மன் R.K16 December 2021 at 16:16

    கவிதை மிகவும் நன்று.

    ReplyDelete
  8. ஸ்ரீராம்16 December 2021 at 20:12

    பெண் குழந்தைகளை
    பெற்றவர்களுக்கே
    கிடைக்கும் பேரின்பம்!

    ReplyDelete