*பேரம்*
“பானை செய்தேன்.
தட்டி பார்த்து
பேரம் பேசினார்கள்..!
சிலை செய்தேன்.
வணங்கி
வாங்கி போனார்கள்..!”
*வீ.கதிரவன்*
இரண்டே வரிகளில் இதயத்தில் ஒரு குத்தீட்டியைச் சொருகி விட்டுப் போகிறான் கவிஞன்..!{Bookday > Web Series > கவிதை உலா 3 – நா.வே.அருள்}
கவிதை மிக அருமை.கவிஞருக்கு பாராட்டுக்கள்.
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
புன்னகை.
இரண்டேவரி கவிதை அருமை. கவிஞருக்கு பாராட்டுக்கள்.
உருவத்தை வைத்துதான் பொருளுக்கு மரியாதை!
தட்டினால்தண்டிக்காதுபானை.சிலைதட்டினால்தண்டித்து விடுமோ?பயம் தான்...!
இரண்டே வரிகளில்
ReplyDeleteஇதயத்தில்
ஒரு குத்தீட்டியைச்
சொருகி விட்டுப்
போகிறான் கவிஞன்..!
{Bookday > Web Series >
கவிதை உலா 3 –
நா.வே.அருள்}
கவிதை மிக அருமை.
ReplyDeleteகவிஞருக்கு பாராட்டுக்கள்.
அருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
புன்னகை.
ReplyDeleteஇரண்டேவரி
ReplyDeleteகவிதை அருமை.
கவிஞருக்கு பாராட்டுக்கள்.
உருவத்தை வைத்துதான்
ReplyDeleteபொருளுக்கு மரியாதை!
தட்டினால்
ReplyDeleteதண்டிக்காது
பானை.
சிலை
தட்டினால்
தண்டித்து விடுமோ?
பயம் தான்...!