எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 19 December 2021

படித்ததில் பிடித்தவை (“யசோதரையின் கண்ணீர்” – வழிப்போக்கன் கவிதை)


*யசோதரையின் கண்ணீர்*

 

கவனமாய் உற்றுப்பாருங்கள்

களங்கமற்ற புன்னகையைச் சிந்தும்

புத்தனின் உதட்டின் மேலிருக்கும் ஈரம்

கவனிக்கப்படாத யசோதரையின்

கண்ணீர்த் துளிகளாய் இருக்கலாம்..!

 

*வழிப்போக்கன்*




3 comments:

  1. சத்தியன்19 December 2021 at 11:07

    கவிதை அருமை.
    பாராட்டுகள்.

    ReplyDelete
  2. ஸ்ரீராம்19 December 2021 at 15:37

    மிக அருமை.
    கவிஞரின் கோணம்
    வித்தியாசமானது!
    யாரும் ஊகிக்காதது.!

    ReplyDelete