பிடித்த வாசகம்: "என்னவும் செய். செய்வதில் நீ இரு."
ராஜா சந்திரசேகர் எழுதிய கவிதைத்தொகுப்புகள்:
1. கைக்குள் பிரபஞ்சம் 2. என்னோடு நான் (2003ஆம் ஆண்டுக்கான கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருது பெற்றது) 3. ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும் (2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) 4. அனுபவ சித்தனின் குறிப்புகள் 5. நினைவுகளின் நகரம் 6. மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் 7. மைக்ரோ பதிவுகள்
#ஆசிரியர் குறிப்பு#
ReplyDelete*கவிஞர் ராஜா சந்திரசேகர்*
பிடித்த வாசகம்:
"என்னவும் செய்.
செய்வதில் நீ இரு."
ராஜா சந்திரசேகர் எழுதிய
கவிதைத்தொகுப்புகள்:
1. கைக்குள் பிரபஞ்சம்
2. என்னோடு நான்
(2003ஆம் ஆண்டுக்கான
கவிப்பேரரசு வைரமுத்துவின்
கவிஞர்கள் திருநாள் விருது
பெற்றது)
3. ஒற்றைக்கனவும்
அதைவிடாத நானும்
(2002ஆம் ஆண்டுக்கான
திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
பெற்றது)
4. அனுபவ சித்தனின்
குறிப்புகள்
5. நினைவுகளின் நகரம்
6. மீனுக்கு நீரெல்லாம்
பாதைகள்
7. மைக்ரோ பதிவுகள்
போதையின் ஏக்கமும், மயக்கமும் கண்களை மறைத்தது விடும்போது மதி மயங்குவதைவிட மழுங்குவதுதான் அதிகமோ?
ReplyDelete50 ஆண்டு
ReplyDeleteதிராவிடக் கட்சிகள்
ஆட்சியிலே
இதெல்லாம் சகஜமப்பா!