*ஒருபோதும் தோற்றதில்லை*
“மகனுக்கும் எனக்குமான
சதுரங்க விளையாட்டு
இப்படியாக துவங்குகிறது.
அவன் சதுரங்கத்திலும்
நான் அவனிலும் கவனித்திருக்க
ஒருபோதும் தோற்றதில்லை இருவரும்..!”
*ஆண்டன் பெனி*
No comments:
Post a Comment