எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 29 December 2021

படித்ததில் பிடித்தவை (“ஈடேது” – வீ.கதிரவன் கவிதை)

 


*ஈடேது*

 

என் வருத்தமெல்லாம்

அம்மாவின்

முந்திக்காசும்,

ஊழல்வாதியின்

ஊழல் காசும்

உண்டியலில்

ஒன்றாகக் கிடப்பதுதான்..!

 

*வீ.கதிரவன்*


3 comments:

  1. ஸ்ரீராம்29 December 2021 at 10:54

    மிக நியாயமான வருத்தம்!

    ReplyDelete
  2. சத்தியன்29 December 2021 at 14:31

    கவிதை மிக அருமை.
    கவிஞருக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. பிரபாகரன். R30 December 2021 at 12:41

    Excellent.

    ReplyDelete