*ஆப்பிள் மரம்*
“நான் ஆப்பிள் மரம்.
உங்களுக்கு
எத்தனை
ஆப்பிள்
வேண்டும்..?
கேளுங்கள்
தருகிறேன்
சொன்னாள்
குழந்தை.
ஆப்பிள்
மரம்தான் வேண்டும்
எனச்
சொல்லி
அவளைத்
தூக்கி கொஞ்ச…
விடாமல்
சிரித்தாள்
அவள்
சிரிப்பில்
உதிர்ந்து
கொண்டே இருந்தன
ஆப்பிள்கள்..!”
*ராஜா சந்திரசேகர்*
சூப்பர்
ReplyDeleteஅன்பினால் ஆகாதது
ReplyDeleteஒன்றுமில்லை இவ்வுலகில்!
கவிஞருக்கு பாராட்டுகள்.
ReplyDeleteமிகவும் நன்று.
ReplyDeleteகொண்டாட்டம்.
ReplyDeleteஅழகு
ReplyDeleteகவிதை மிக அருமை.
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteகவிதை மிகவும் அருமை.
ReplyDelete