எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 10 December 2021

படித்ததில் பிடித்தவை (“பாதையின் கருணை” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*பாதையின் கருணை*

 

கை நீட்டிக் கேட்பவனை

ஏற்றிச் செல்ல

நிற்கவில்லை

எந்த வாகனமும்

 

வேகமாய்க் கடக்கின்றன.

 

நடப்பவன் ஏற்றிச் செல்கிறான்

நிலவின் புன்னகையை

மழைத் தூறல்களை

நிற்காமல் போகச் சொல்லும்

பாதையின் கருணையை..!

 

*ராஜா சந்திரசேகர்*



4 comments:

  1. சீனிவாசன்10 December 2021 at 10:42

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
  2. சத்தியன்10 December 2021 at 10:42

    கவிஞருக்கு பாராட்டுகள்.
    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  3. செல்லதுரை10 December 2021 at 10:43

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  4. ஸ்ரீராம்10 December 2021 at 10:44

    நடக்கத் துணிந்தவனுக்கு
    உலகெங்கும் பாதை!

    ReplyDelete