*உண்மை*
“நான் உன்னிடம்
எவ்வளவோ சொன்னேன்
உண்மையை
அவ்வளவு பக்கத்தில் போய்
பார்க்காதே என்று
இப்போதே
தலைவெடித்துச் சாக கிடைக்கிறாய்..!”
*இசை (எ) ஆ.சத்யமூர்த்தி*
#ஆசிரியர் குறிப்பு#*இசை*இயற்பெயர் சத்தியமூர்த்தி.வசிப்பது கோயம்புத்தூர்.வெளிவந்திருக்கும் நூல்கள் :1. காற்று கோதும் வண்ணத்துப்பூச்சி (கவிதைகள்)2. உறுமீன்களற்ற நதி (கவிதைகள்)3. சிவாஜிகணேசனின் முத்தங்கள் (கவிதைகள்)4. அதனினும் இனிது அறிவனர் சேர்தல் (கட்டுரைகள்)5. அந்தக் காலம் மலையேறிப் போனது (கவிதைகள்)6. லைட்டா பொறாமைப்படும் கலைஞன் (கட்டுரைகள்)7. ஆட்டுதி அமுதே (கவிதைகள்)8. உய்யடா உய்யடா உய் (கட்டுரைகள்)9. பழைய யானைக் கடை (கட்டுரைகள்)10. வாழ்க்கைக்கு வெளியே பேசுதல் (கவிதைகள்)
#ஆசிரியர் குறிப்பு#
ReplyDelete*இசை*
இயற்பெயர் சத்தியமூர்த்தி.
வசிப்பது கோயம்புத்தூர்.
வெளிவந்திருக்கும் நூல்கள் :
1. காற்று கோதும்
வண்ணத்துப்பூச்சி (கவிதைகள்)
2. உறுமீன்களற்ற நதி
(கவிதைகள்)
3. சிவாஜிகணேசனின்
முத்தங்கள் (கவிதைகள்)
4. அதனினும் இனிது அறிவனர்
சேர்தல் (கட்டுரைகள்)
5. அந்தக் காலம் மலையேறிப்
போனது (கவிதைகள்)
6. லைட்டா பொறாமைப்படும்
கலைஞன் (கட்டுரைகள்)
7. ஆட்டுதி அமுதே (கவிதைகள்)
8. உய்யடா உய்யடா உய்
(கட்டுரைகள்)
9. பழைய யானைக் கடை
(கட்டுரைகள்)
10. வாழ்க்கைக்கு வெளியே
பேசுதல் (கவிதைகள்)