எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 12 April 2021

படித்ததில் பிடித்தவை (“ஆறுதல்” – கூடல் தாரிக் கவிதை)

 


*ஆறுதல்*

 

தொட்டி மீனுக்கு

ஆறுதல் சொன்னது

குழம்பு மீன்

பயப்படாதே

மனிதர்களுக்கு

பிணங்களைத்தான் பிடிக்கும்..!

 

*கூடல் தாரிக்*




5 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கூடல் தாரிக்*
    கூடலூரில் வசிக்கிறார்.
    முனைவர் பட்டம் (Doctorate)
    பெற்றவர்.
    கற்பித்தல் பணியை
    தேனி மாவட்டம்,
    கம்பத்தில் 2008-லிருந்து
    மேற்க்கொள்கிறார்.
    கூடலூர் NSKP மேனிலைப்
    பள்ளியிலும் யாதவா
    கல்லூரியிலும் படித்தவர்.

    கவிஞர் கூடல் தாரிக்
    எழுதிய கவிதை நூல்கள்:
    1. ஆலிவ் இலைகள் (2015)
    2. பெருங்காட்டுச் சுனை (2017)
    3. மூங்கில் வனம் (2018)

    ReplyDelete
  2. கெங்கையா12 April 2021 at 10:14

    கவிதை அருமை.
    கவிஞரின் கவிதைகள்
    மேன்மை பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. ஒ௫ வகையில் சரிதான்.

    ReplyDelete
  4. ஸ்ரீராம்12 April 2021 at 14:02

    மிக அருமை.

    ReplyDelete