*எங்க ஊர்*
“நீங்கள் பயணித்து வந்த அந்த
புறநகர்ச் சாலையோரம்
யாரும் கவனிக்காத
சவலைப்பிள்ளையைப்போல்
பெயர்ப் பலகை கூட இல்லாமல்
ஒரு ஊர் கடந்திருக்குமே...
அதுதான் எங்க ஊர்..!”
*கவி வளநாடன்*
*கவி வளநாடன்*1964-ல் பிறந்தவர்.சொந்த ஊர்: காரைக்குடி.தற்போது குவைத் உள்துறை அமைச்சகம்காவல் துறையில்தொழில்நுட்ப ஆதரவுபணியில் உள்ளார்.இந்த கவிஞர்"தன்னைப்போல் பிறரை நேசிப்பவர்."இவருக்குபிடித்த வாசகம் :"அன்பொன்றே அனைத்தையும் பெற்றுத் தரும்."
கவிதை அருமை.
கவிஞருக்கு பாராட்டுகள்.கவிதை அருமை.
இந்தியாவின் ஆன்மா கிராமங்களில்தான் உள்ளது என்ற அண்ணல் காந்தியின் உரையை இன்றைய அரசியல்வாதிகள் அறியாததின் விளைவே இந்த புறக்கணிப்பு.
*கவி வளநாடன்*
ReplyDelete1964-ல் பிறந்தவர்.
சொந்த ஊர்: காரைக்குடி.
தற்போது குவைத்
உள்துறை அமைச்சகம்
காவல் துறையில்
தொழில்நுட்ப ஆதரவு
பணியில் உள்ளார்.
இந்த கவிஞர்
"தன்னைப்போல்
பிறரை நேசிப்பவர்."
இவருக்கு
பிடித்த வாசகம் :
"அன்பொன்றே
அனைத்தையும்
பெற்றுத் தரும்."
கவிதை அருமை.
ReplyDeleteகவிஞருக்கு பாராட்டுகள்.
ReplyDeleteகவிதை அருமை.
இந்தியாவின் ஆன்மா
ReplyDeleteகிராமங்களில்தான்
உள்ளது என்ற
அண்ணல் காந்தியின்
உரையை இன்றைய
அரசியல்வாதிகள்
அறியாததின் விளைவே
இந்த புறக்கணிப்பு.