*மரம்*
“ஒரு மரத்தில்
எந்த இலை பழுத்து
எப்போது உதிரப்போகிறது
என மரம் யோசிப்பதுமில்லை...
வருந்துவதும் இல்லை....
அதன் வேலை
புதிய இலைகளைத்
துளிர்க்க விடுவது மட்டுமே..!”
அருமை.
👌👌👌
👌👌
👌🏻🤝🙏
அழகிய உண்மையை எளிமையாக எடுத்துரைக்கும் கவிதை.மிக அருமை.
கவிதை மிக அருமை.
அருமை.
ReplyDelete👌👌👌
ReplyDelete👌👌
ReplyDelete👌🏻🤝🙏
ReplyDeleteஅழகிய உண்மையை
ReplyDeleteஎளிமையாக எடுத்துரைக்கும்
கவிதை.மிக அருமை.
கவிதை மிக அருமை.
ReplyDelete