“ரயில் பிரயாணத்தில்
கண்
தெரியாதவர்
பிச்சைக்
கேட்கிறார்.
ஜன்னலோரம்
அமர்ந்திருப்பவர்
சட்டைப்
பையில் காசை
தேடிக்
கொண்டிருக்கிறார்.
எனது
இருக்கையை
கடந்து
செல்லும்
கண்
தெரியாதவருக்கும்
காசை
தேடுபவருக்கும்
இடைவெளி
அதிகமாகி
அதிகமாகி
எகிறுகிறது
எனது
பதைபதைப்பு...
முடிவில்
பயனற்றுதான்
போகிறது
இருவரது தேடலும்..!”
*கி.அற்புதராஜு*
சில்லறை தட்டுப்பாடு இருவருக்கும்,
ReplyDelete👏👌
ReplyDeleteஅருமை வாழ்த்துக்கள்.
ReplyDelete👌
ReplyDelete👌👌👌😊
ReplyDelete👌🏻👌🏻🙏🙏🤝🤝👏👏
ReplyDelete👌🙏
ReplyDeleteகவிதை மிக அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
🙏
ReplyDelete"G Pay" பரிமாணத்தின்
ReplyDeleteபின் விளைவு.
👌💐🙏 அருமை ஐயா
ReplyDeleteஇருவருக்கும் ஏமாற்றம்.
ReplyDeleteஉதவ முடியவில்லை.
உதவி கிடைக்கவில்லை.
அருமை
அருமை
ReplyDeleteதங்களின் கவிதைகளை தொடர்ந்து பதிவிடுங்கள்...
ReplyDeleteஅன்புள்ள ஐயா,
ReplyDeleteஎன் பதற்றத்தையும்
இதயத் துடிப்பையும்
சமாளிப்பதற்கு,
பிச்சைக்காரனுக்குக்
கொடுக்க,
பிச்சைக்காரனை
ஏமாற்றாமல் இருக்க,
குறைந்தபட்சம்
என் சட்டைப் பையில்
இருந்து பணத்தை
எடுத்திருக்கலாம்.
👏👏
Deleteகாலை வணக்கம்.
ReplyDeleteசிந்தித்து பார்த்தாலும்
பதிலில்லாத புதிர்.
பதிவு மிக்க நன்று.
👌
ReplyDeleteHave felt that, sir.
ReplyDelete👌👌👌
ReplyDelete👍
ReplyDelete👏
ReplyDelete👍
ReplyDeleteஇதை படித்த பிறகு எண்ணில் தோன்றிய
ReplyDeleteசிறு நடை
"பணம் உண்டு மனமில்லை மனம் உண்டு பணம் இல்லை"
🙏
ReplyDelete👌
ReplyDelete🙏
ReplyDelete👌
ReplyDeleteArumai Sir.
ReplyDelete👌👌👌
🥹
ReplyDelete👌
ReplyDelete👍
ReplyDelete👌
ReplyDelete👍
ReplyDelete👌
ReplyDelete👌👍💐
ReplyDeleteExcellent, most of the time, this happen
ReplyDeleteமனம் இருக்கும் மனிதனிடம் , பணம் இருப்பதில்லை🙏
ReplyDeleteSuper Sir
ReplyDeleteசெம
ReplyDelete👍
ReplyDeleteசெம்ம.
ReplyDelete