எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 2 May 2022

படித்ததில் பிடித்தவை (“குடைச்சல்” – அபி கவிதை)

 


*குடைச்சல்*

 

பழத்தின் அழகைப்

பாராட்டுகிறார்

உள்ளிருந்து குடையும்

வண்டின் குடைச்சலை

யாருணர்வார்..?

 

*அபி*


4 comments:

  1. செல்லதுரை3 May 2022 at 11:47

    👍

    ReplyDelete
  2. சத்தியன்3 May 2022 at 12:36

    👌🏻👏🙏👍🏻

    ReplyDelete
  3. அம்மையப்பன்3 May 2022 at 12:37

    👍

    ReplyDelete
  4. ஸ்ரீராம்3 May 2022 at 15:42

    மிக அருமை.

    ReplyDelete