எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 17 May 2022

படித்ததில் பிடித்தவை (“பறவைக்குதான்” – த.சு.விஜயகுமார் கவிதை)

 


*பறவைக்குதான்*

 

பறவை

எச்சங்களில்

விளைந்த

காட்டுமரங்கள்

 

கனிகள்

மனிதருக்கல்ல..!

 

*த.சு.விஜயகுமார்*


4 comments:

  1. ஸ்ரீராம்17 May 2022 at 07:34

    மிக அருமை.

    ReplyDelete
  2. செல்லதுரை17 May 2022 at 08:23

    👌👌

    ReplyDelete
  3. கெங்கையா17 May 2022 at 08:24

    மிக அருமை.

    ReplyDelete
  4. சத்தியன்19 May 2022 at 06:26

    👌🏻👌🏻👏👏🙏🙏

    ReplyDelete