எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday, 26 May 2022

படித்ததில் பிடித்தவை (“உச்சிக்கு வந்தால்” – கவிதை)

 


*உச்சிக்கு வந்தால்*

 

உதிக்கும் போதும்

மறையும் போதும்

ரசிக்கும் உலகம்

உச்சிக்கு வந்தால்

திட்டி தீர்க்கும்.


சூரியனை மட்டுமல்ல

மனிதனையும் தான்..!


10 comments:

  1. 👌👏👏👏👏

    ReplyDelete
  2. உண்மைதான்

    ReplyDelete
  3. அருமை
    கவிதை தங்களுடையதா

    ReplyDelete
    Replies
    1. படித்தக் கவிதை.
      படைப்பாளி யாரென்று
      தெரியவில்லை.

      Delete
  4. ஸ்ரீராம்26 May 2022 at 09:36

    இது எல்லோருக்கும்
    பொருந்தும்.

    ReplyDelete
  5. சிவபிரகாஷ்26 May 2022 at 09:37

    காலை வணக்கம்.
    அருமையான சிந்தனை.

    ReplyDelete
  6. கலாவதி26 May 2022 at 10:24

    👌

    ReplyDelete
  7. Excellent. 👌👌👌😊

    ReplyDelete
  8. நரசிம்மன் R.K28 May 2022 at 17:46

    அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete