எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 3 May 2022

படித்ததில் பிடித்தவை (“எல்லை ஒப்பந்தம்” – கி.சரஸ்வதி கவிதை)


*எல்லை ஒப்பந்தம்*

 

சுற்றுச்சுவர் தாண்டிய

இனிப்பு மாங்காய்கள்

எட்டிப் பார்க்கும் ஒற்றை ரோஜா

கை நீட்டிப் பறிக்க கறிவேப்பிலை

விருந்துக்கு வாழையிலைகள்

எல்லாம் சரிதான்

மரத்தின் சருகுகள் மட்டும்

உதிராமலிக்க வேண்டும் இந்த பக்கம்..!

 

*கி.சரஸ்வதி*

10 comments:

  1. அருமை

    ReplyDelete
  2. எல்லோருக்கும் இருக்கும் சுயநலம்

    ReplyDelete
  3. கெங்கையா11 May 2022 at 09:08

    கவிதை மிக மிக அருமை.

    ReplyDelete
  4. கேசவலு11 May 2022 at 09:08

    🙏

    ReplyDelete
  5. சீனிவாசன்11 May 2022 at 09:10

    👌👌👌😊

    ReplyDelete
  6. செல்லதுரை11 May 2022 at 09:11

    👌👌

    ReplyDelete
  7. ஸ்ரீராம்11 May 2022 at 09:12

    மனிதர்களின்
    சுயநல புத்தியை
    எளிய ஒப்பீட்டில்
    அற்புதமாக வடிவமைத்த
    கவிதை.
    மிக சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. கவிதைக்கு
      அருமையான பின்னூட்டம்.
      👏👏

      Delete
  8. சத்தியன்11 May 2022 at 09:57

    🙏🙏👌🏻👌🏻

    ReplyDelete