எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 8 May 2022

படித்ததில் பிடித்தவை (“உலகம்” – சீனக் கவிதை)

 


*உலகம்*

 

இருபது

வயதுவரை உலகத்தை

நாம்

கவனிக்காமல் இருக்கிறோம்.

 

இருபது முதல் நாற்பதுவரை

உலகம்

நம்மைக் கவனிக்கிறதென்று

எண்ணிக்கொண்டிருக்கிறோம்.

 

அறுபதில்தான்

உலகம் நம்மைக்கவனிக்கவே

இல்லையென

உணர்ந்து கொள்கிறோம்..!

 


*
சீனக் கவிதை*

5 comments:

  1. அம்மையப்பன்8 May 2022 at 09:47

    👍

    ReplyDelete
  2. ஸ்ரீராம்8 May 2022 at 12:20

    அவரவர்க்கு அவரவர்
    பிரச்சனைகள்.
    இதிலே அடுத்தவரை
    கவனிக்க நேரம் எங்கே?

    ReplyDelete
  3. சிவபிரகாஷ்8 May 2022 at 12:21

    நிதர்சனம்.

    ReplyDelete
  4. சீனிவாசன்8 May 2022 at 12:22

    👌👌👌😊

    ReplyDelete
  5. உண்மை

    ReplyDelete