எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday, 19 May 2022

படித்ததில் பிடித்தவை (“திறக்காத ஜன்னல்” – கஜேந்திரன் கவிதை)

 


*திறக்காத ஜன்னல்*

 

ஜன்னலைத்

திறக்கவில்லை

சற்று

கண்ணயரட்டும்

புறாக்கள்..!

 

*கஜேந்திரன்*


3 comments:

  1. சத்தியன்19 May 2022 at 06:37

    👏👏👌🏻👌🏻🤝🙏🙏

    ReplyDelete
  2. வெங்கட்ராமன், ஆம்பூர்19 May 2022 at 07:13

    👏👏💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete