*காவல்*
“வீட்டைச் சுற்றி
தோட்டம் போட்டேன்.
தோட்டத்தைச் சுற்றி
வேலி போட்டேன்.
வேலியைச் சுற்றி
காவல் போட்டேன்.
காவலைப் பற்றி
கவலைப் பட்டேன்..!”
👏👏💐💐🙏🏻🙏🏻
கவலைகளுக்கு வானம் தான் எல்லை!
அருமை.வாழ்த்துக்கள்.
👏👏💐💐🙏🏻🙏🏻
ReplyDeleteகவலைகளுக்கு
ReplyDeleteவானம் தான் எல்லை!
அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.