எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 9 March 2022

படித்ததில் பிடித்தவை (“மர வாசம்” – கவிதை)


 

*மர வாசம்*

 

வெட்டப்பட்ட மரம்

கடத்தப்பட்டது

 

சுற்றிக் கொண்டே நிற்கிறது

அனாதையாய் மர வாசம்..!


4 comments:

  1. நரசிம்மன் R.K9 March 2022 at 07:08

    அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஸ்ரீராம்9 March 2022 at 07:09

    மிக அருமை.

    ReplyDelete
  3. செல்லதுரை9 March 2022 at 09:27

    அருமை.

    ReplyDelete
  4. மோகன்தாஸ். S9 March 2022 at 13:36

    மர வாசம்.
    உணரப்படாத உண்மை.

    ReplyDelete