*உடைந்து எழும் நறுமணம்*
“கைதவறிவிட்டது.
இன்னொரு தேநீர் சொன்னேன்.
இரண்டு தேநீருக்கான
தொகையைச் செலுத்தினேன்.
ஒன்றுக்கானதை
எடுத்துக்கொண்டான்.
‘இரண்டு...’ அழுத்திச் சொன்னேன்.
‘ஒன்றுதான்...’ என்று சிரித்துக்கொண்டான்.
நான்
மனம் உவந்தே அளித்தேன்.
அவன்
மனம் உவந்தே மறுத்தான்.
கைதவறிக் கிட்டிய
மனம் உவந்த நாள் இன்று..!”
*இசை (எ) ஆ.சத்தியமூர்த்தி*
{‘உடைந்து எழும் நறுமணம்’ கவிதை நூலிலிருந்து.}
கவிதை நன்று.
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteஅருமை
ReplyDeleteகவிதை மிக நன்று.
ReplyDeleteகவிதை மிக அருமை.
ReplyDeleteபரஸ்பரம் நேர்மை
ReplyDeleteபோற்றுதலுக்குரியது.
கவிதை நன்று.
ReplyDeleteகவிஞருக்கு பாராட்டுகள்
ReplyDeleteமற்றும்
வாழ்த்துகள்.
இருவருமே கொடுப்பவர்கள்!
ReplyDeleteசில நேரங்களில் மட்டும்
அமையும் தருணம்.