எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 22 March 2022

படித்ததில் பிடித்தவை (“வாழ்வில் சிறப்பாய்” – ஈரோடு தமிழன்பன் கவிதை)

 

*வாழ்வில் சிறப்பாய்*

 

புகை பிடித்தால்

இறப்பாய்.

 

மது குடித்தால்

இறப்பாய்.

 

இரண்டும் விற்றால்

வாழ்வில் சிறப்பாய்..!

 

*ஈரோடு தமிழன்பன்*



9 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *ஈரோடு தமிழன்பன்*

    இவரது இயற்பெயர்
    ந.செகதீசன்.
    இவர் தமிழகக் கவிஞர் ஆவார்.
    ஆசிரியர், மரபுக் கவிஞர்,
    கவியரங்கக் கவிஞர்,
    புதுக்கவிதைக் கவிஞர்,
    சிறுகதை ஆசிரியர், புதின
    ஆசிரியர், நாடக ஆசிரியர்,
    சிறார் இலக்கியப் படைப்பாளி,
    வாழ்க்கை வரலாற்றாசிரியர்,
    திறனாய்வாளர், கட்டுரையாளர்,
    ஓவியர், சொற்பொழிவாளர்,
    திரைப்பட இயக்குநர், திரைப்பட
    பாடலாசிரியர், என பன்முகப்பட்ட
    ஆளுமைகளைக்
    கொண்டிருப்பவர்.

    பிறப்பு:

    செப்டம்பர் 28, 1933
    சென்னிமலை, ஈரோடு,
    தமிழ்நாடு இந்தியா.

    பெற்றோர்:

    செ.இரா.நடராசன்,
    வள்ளியம்மாள்.

    விருதுகள்:

    *வணக்கம் வள்ளுவ* என்னும்
    கவிதைத் தொகுப்பிற்காக
    *சாகித்திய அகாதமி* விருதை
    2004 ஆம் ஆண்டில் பெற்றார்.

    தமிழக அரசின் *கலைமாமணி*
    விருது.


    சென்னை தொலைக்காட்சி
    நிலையத்தில் செய்தி
    வாசிப்பாளாராக பணியாற்றியவர்.
    தமிழ்நாடு அரசின் இயல்
    இசை நாடக மன்றத்தின்
    நிர்வாகக் குழு உறுப்பினராகவும்,
    தமிழ்நாடு அரசின் அறிவியல்
    தமிழ் மன்றத்தின்
    உறுப்பினராகவும் பணியாற்றி
    உள்ளார்.

    ReplyDelete
  2. சூப்பர் சார்

    ReplyDelete
  3. வெங்கட்ராமன், ஆம்பூர்22 March 2022 at 11:13

    கவிதை மிக அருமை.
    வாழ்த்துகளும்,
    நன்றியும்..!

    ReplyDelete
  4. சத்தியன்22 March 2022 at 11:14

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  5. செல்லதுரை22 March 2022 at 11:14

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  6. சீனிவாசன்22 March 2022 at 11:15

    புன்னகை.

    ReplyDelete
  7. ஸ்ரீராம்22 March 2022 at 18:25

    வாழ்வில் சுலபமான,
    முன்னேற்றத்திற்கான வழியை
    கவிஞர் கூறுகிறார்!
    சிறப்பு!

    ReplyDelete
  8. ஸ்ரீகாந்தன்22 March 2022 at 20:39

    கவிதை அருமை.

    ReplyDelete
  9. கெங்கையா23 March 2022 at 04:50

    கவிதை மிக அருமை.

    ReplyDelete