எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 21 March 2022

படித்ததில் பிடித்தவை (“நண்பன்” – மகுடேசுவரன் கவிதை)

 


*நண்பன்*

 

எத்துணை இழிவாய்க்

கருதிவிட்டோம்

மண்புழுவை..!

 

அது

குடைந்து குடைந்து

உண்ண

இந்தப் பூமியே பழமாகிக்

குழைகிறதே..!

 

*மகுடேசுவரன்*



3 comments:

  1. ஸ்ரீராம்21 March 2022 at 10:31

    உயர்வான
    பணியினை செய்பவர்கள்
    எப்போதும் எளிமையானவர்களே!

    ReplyDelete
  2. சத்தியன்21 March 2022 at 10:32

    கவிஞருக்கு பாராட்டுகள்.
    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  3. சீனிவாசன்21 March 2022 at 10:33

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete