*பிருந்தா சாரதி* என்றழைக்கப்படுகின்ற நா. சுப்பிரமணியன் ஓர் இந்திய திரைப்பட இயக்குனரும், வசனகர்த்தாவும் ஆவார். லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த "ஆனந்தம்" திரைப்படத்தில் வசனம் எழுதி தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். லிங்குசாமியுடன் இணைந்து "பையா", "வேட்டை" படங்களில் பணியாற்றிவர் பின்பு சுயமாக "தித்திக்குதே" படத்தை இயக்கினார்.
1965 - ல் கும்பகோணத்தில் பிறந்தவர். இவருடைய பெற்றோர் சுப.நாராயணன்-ருக்மணி ஆவர். இவர் கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலைப் பட்டமும், மதுரைக் காமராஜர் பல்கலைக் கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கிறார்.
கீழ்க்கண்ட கவிதை நூல்கள் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
பறவையின் நிழல் (கவிதைத் தொகுப்பு), டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை, ஏப்ரல்-2015.
ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம் (கவிதைத் தொகுப்பு), டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை, ஏப்ரல்-2016.
எண்ணும் எழுத்தும் (கவிதைத் தொகுப்பு), படி வெளியீடு, கே கே நகர் மேற்கு, சென்னை-600 078, ஜனவரி-2017.
மீன்கள் உறங்கும் குளம் (ஹைகூ கவிதைகள் தொகுப்பு), டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே.நகர், சென்னை-600 078, செப்டெம்பர்-2017.
#ஆசிரியர் குறிப்பு#
ReplyDelete*பிருந்தா சாரதி*
என்றழைக்கப்படுகின்ற
நா. சுப்பிரமணியன்
ஓர் இந்திய திரைப்பட
இயக்குனரும்,
வசனகர்த்தாவும் ஆவார்.
லிங்குசாமி இயக்கத்தில்
வெளிவந்த "ஆனந்தம்"
திரைப்படத்தில் வசனம் எழுதி
தன்னுடைய திரைப்பட
வாழ்க்கையை தொடங்கினார்.
லிங்குசாமியுடன் இணைந்து
"பையா", "வேட்டை" படங்களில்
பணியாற்றிவர் பின்பு சுயமாக
"தித்திக்குதே" படத்தை
இயக்கினார்.
1965 - ல் கும்பகோணத்தில்
பிறந்தவர்.
இவருடைய பெற்றோர்
சுப.நாராயணன்-ருக்மணி ஆவர்.
இவர் கும்பகோணம் அரசு
ஆண்கள் கல்லூரியில்
இயற்பியலில் இளங்கலைப்
பட்டமும், மதுரைக் காமராஜர்
பல்கலைக் கழகத்தில் தமிழில்
முதுகலைப் பட்டமும்
பெற்றிருக்கிறார்.
கீழ்க்கண்ட கவிதை நூல்கள்
உள்ளிட்ட பல நூல்களை
எழுதியுள்ளார்.
பறவையின் நிழல்
(கவிதைத் தொகுப்பு),
டிஸ்கவரி புக் பேலஸ்,
சென்னை, ஏப்ரல்-2015.
ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம்
(கவிதைத் தொகுப்பு),
டிஸ்கவரி புக் பேலஸ்,
சென்னை, ஏப்ரல்-2016.
எண்ணும் எழுத்தும்
(கவிதைத் தொகுப்பு),
படி வெளியீடு,
கே கே நகர் மேற்கு,
சென்னை-600 078, ஜனவரி-2017.
மீன்கள் உறங்கும் குளம்
(ஹைகூ கவிதைகள் தொகுப்பு),
டிஸ்கவரி புக் பேலஸ்,
கே.கே.நகர், சென்னை-600 078,
செப்டெம்பர்-2017.
கவிதை மிக அருமை.
ReplyDeleteகவிதை மிக அருமை.
ReplyDeleteவிட்டுக் கொடுத்து போவது
ReplyDeleteஅற்புதம்.
கவிதை மிகவும் அருமை.
ReplyDeleteகவிதை மிகவும் அருமை.
ReplyDeleteநன்றியும், வாழ்த்துகளும்.
கவிஞரின்
ReplyDeleteவித்தியாசமான கோணம்
மிக அருமை.