“சூப்பர் மார்க்கெட்டில்
வாங்கிய
வாழைப்பழ சீப்பில்
வெட்டுப்பட்ட
கடைசிப்பழத்தை
நீக்கியப்
பிறகுதான்
எடைப்போட்டு
வாங்கினேன்.
வீட்டுக்கு
வந்தபின்தான்
மனது
உறுத்திக்கொண்டேயிருக்கிறது...
அந்த
ஒற்றைப் பழத்தை
யாருமே
வாங்க மாட்டார்களே...
நானே வாங்கியிருக்கலாம்
என்று..!”
*கி.அற்புதராஜு*
கவிதை மிக அருமை.
ReplyDeleteகவிதை மிக அருமை.
ReplyDeleteவாழ்த்துகளும்,
நன்றியும்..!
மகிழ்ச்சி.
ReplyDeleteகவிதை அருமை.
பாராட்டுகள்.
ReplyDeleteகவிதை மிக அருமை.
கவிதை மிக அருமை.
ReplyDeleteஅது சூப்பர் மார்க்கெட்,
ReplyDeleteவீனானால் நஷ்டமில்லை.
இதுவே தெருவோர
வியாபாரியாய் இருந்தால்,
இந்த கவிதை பொருந்தும்.
உண்மையான மகிழ்ச்சி
ReplyDeleteமற்றும் நேர்மறை உணர்வுகளை
வெளிப்படுத்துகிறது.
புன்னகை.
ReplyDeleteகவிதை மனதை தொட்டது.
ReplyDeleteஅட நமக்கு தோன்றவில்லையே?
என வருத்தப்பட வைத்தது.
தெருவில் வண்டியில்
வாழைப்பழம் விற்பவர்
வெட்டுப்பட்ட மற்றும்
சிறிய பழங்களை
நாம் வாங்கும் பழங்களுடன்
இலவசமாக கொடுப்பார்.
சூப்பர் மார்க்கட்டில்
இதுப்போல ஒதுக்கப்படும்
பழங்களைப் பெரும்பாலும்
குப்பையில்தான் கொட்டுவார்கள்.
Positive vibes.
Super.
கவிதை அருமை.
ReplyDeleteகவலை படாதீர்கள் நண்பரே!
ReplyDeleteஅதை உண்ண பசுக்கள்
காத்திருக்கின்றன!
இறைவன் படைப்பில்
எதுவுமே வீணாவதில்லை!