*அலட்சியப் போதை*
“பொய்க்குதான்
விளக்கங்கள் தேவை;
நீ நம்பு நம்பாமல் போ
எனக்கென்ன என்னும்
உண்மையின்
அலட்சியப் போதை
அலாதியானது..!”
*யாத்திரி*
No comments:
Post a Comment