எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 18 March 2022

படித்ததில் பிடித்தவை (“இரட்சிப்பு” – பிரான்சிஸ் கிருபா கவிதை)


 *இரட்சிப்பு*

 

ஆயிரம்

சுத்தியல்கள்.

ஒரே ஓர் ஆணி.

இயேசுவே

இந்த ஆணியையும் ரட்சியும்..!

 

*பிரான்சிஸ் கிருபா*



No comments:

Post a Comment