எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 30 March 2022

*குழந்தைகளின் உலகம்*

 


என்னவாகப் போகிறாய்..?

என்ற கேள்விக்கு

ஏரேப்பிளேன் ஓட்டும் பைலட்...

டிரையின் டிரைவர்...

இல்லை... இல்லை...

ஐஸ் விற்கப்போகிறேன்.

என்கிறான்

குட்டிப் பையன் ராகவ்.

 

குழந்தைகள் எப்போதுமே

ஏற்ற தாழ்வு பார்க்காமல்

அவர்களுக்கு மிகவும் பிடித்த

விஷயங்களையே பேசி

வியக்க வைக்கிறார்கள்..!

 

 *கி.அற்புதராஜு*


11 comments:

  1. செல்லதுரை30 March 2022 at 06:47

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  2. Dr. Ramya Avinash30 March 2022 at 06:49

    Nice.

    ReplyDelete
  3. வெங்கட்ராமன், ஆம்பூர்30 March 2022 at 07:43

    கவிதை மிகவும் அருமை.
    நன்றியும், வாழ்த்துகளும்.

    ReplyDelete
  4. சத்தியன்30 March 2022 at 10:01

    கவிதை மிக அருமை.


    ReplyDelete
  5. ஸ்ரீராம்30 March 2022 at 12:18

    மிக அருமை.

    ReplyDelete
  6. கெங்கையா30 March 2022 at 16:24

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  7. Avinash Rangarajan30 March 2022 at 16:28

    Thumbs up.

    ReplyDelete
  8. கலைசெல்வி3 April 2022 at 10:25

    கவிதை அருமை.

    ReplyDelete