*காரணங்கள் தேவைப்படுவதில்லை*
“யாரென்று தெரியாமலும்
கையசைத்து
வழியனுப்புகின்றன
குழந்தைகள்.
எல்லாம்
தெரிந்து
இறுக்கமாக
அமர்ந்திருக்கின்றனர்
சக
பயணிகள்.
அன்பைப்
பகிர்ந்துகொள்ள
குழந்தைகளுக்கு
மட்டும்தான்
காரணங்கள்
தேவைப்படுவதில்லை..!”
*ஜானகிராமன்*
கவிதை மிக அருமை.
ReplyDeleteVery Excellent.
ReplyDeleteஉண்மையான அன்பு குழந்தைகளிடம் மட்டுமே.
ReplyDeleteகவிஞருக்கு பாராட்டுகள்.
ReplyDeleteExactly.
ReplyDeleteகவிதை மிக அருமை.
ReplyDeleteஏன் என்றால்
ReplyDeleteஅது தெய்வமானது!