*பிழைப்பு*
“வானம் பார்ப்பதும்
கடல் பார்ப்பதும்
யானை பார்ப்பதும்
ரயில் பார்ப்பதும்
காணாமல் போனது
பிழைப்பைப் பார்ப்பதில்..!”
*மானா பாஸ்கரன்*
No comments:
Post a Comment