எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 8 December 2020

படித்ததில் பிடித்தவை (“கனவில் வரும் யானை” – வண்ணதாசன் கவிதை)

 

*கனவில் வரும் யானை*

 

கனவில் வரும் யானை

நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்தது.

பல வருடங்கள் கழிந்துவிட்டதால்

என்னுடைய வயது கூடிவிட்டது.


ஆச்சர்யம் என்னவென்றால்...

கனவில் வந்த யானையும்

உருவத்தில் அதிகரித்து காணப்பட்டது..!

 

*வண்ணதாசன்*


1 comment:

  1. ஸ்ரீராம்8 December 2020 at 13:50

    வயதாக வயதாக வரும் மனச்சோர்வின் வெளிப்பாடு கனவிலும் வெளிப்படும்.

    ReplyDelete