*பறந்த ஆகாயம்*
“உதிர்ந்த
இறகுகளில்
பறந்த
ஆகாயம்
இருக்கும்தானே..!”
*கல்யாண்ஜி*
அது உதிர்ந்த சிறகில்லை. அந்த உயரத்தை தொட முயன்றதற்கு செய்த அர்பணிப்பு, உழைப்பு!

ReplyDelete