எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 13 December 2020

*இணைப்பு*

 


மனிதன்

வெட்டிப் போட்ட

மரக்கிளையின்

சிறு குச்சிகளை

மறுபடியும்

மரத்துடன்

இணைக்கிறது...

 

மரத்தில்

கூடு கட்டும்

சின்னஞ்சிறு குருவி..!”

 

*கி.அற்புதராஜு*

6 comments:

  1. அற்புதமான சிந்தனை அண்ணா

    ReplyDelete
  2. ஸ்ரீராம்13 December 2020 at 08:05

    மனிதனுக்கு தேவையில்லாதது குருவிக்கு வீடாகிறது. இறைவனின் படைப்பில் எதுவும் நிராகரிக்கப் படுவதில்லை.

    ReplyDelete
  3. ஸ்ரீதர்13 December 2020 at 10:43

    அருமை... அருமை..!

    ReplyDelete
  4. Face With Monocle.

    ReplyDelete
  5. கவிதா ராணி31 December 2020 at 19:07

    மரங்களுக்கு மிகவும் நெருக்கமானவை பறவைகள்தான்..!
    மனிதர்கள் எதிரிகள் ஆகிவிட்டார்கள்..!

    ReplyDelete