*அழகு*
“உருண்டு விழுந்தோடும்
பென்சில்.
குனிந்து எடுத்து
அந்த சிறுமியிடம்
கொடுக்கையில்…
பென்சில்
அழகாக இருந்தது
ஒரு உலகம் போல...
உலகம் அழகாக இருந்தது
ஒரு பென்சில் போல..!”
*கல்யாண்ஜி*
அருமை.
அருமை.
ReplyDelete