எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 2 December 2020

படித்ததில் பிடித்தவை (“கம்பீரம்” – நடராஜன் கவிதை)

*கம்பீரம்*

 

கம்பீரமாக அவன்

உட்கார்ந்து கொண்டிருந்தான்.

எல்லோரிடமும்

கை நீட்டிச் சென்றது

யானை..!

 

*நடராஜன்*


3 comments:

  1. ஸ்ரீராம்2 December 2020 at 09:24

    மனித மனத்தின் குரூரம்..தன் நிலையை உயர்த்திக் கொள்ளாது உயர்ந்த நிலையில் இருப்பவற்றை தன் நிலைக்கு தாழ்த்துவது.

    ReplyDelete
  2. அற்புதமான வரிகள் 👌👌👌

    ReplyDelete