எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 18 December 2020

படித்ததில் பிடித்தவை (“இது போதும் எனக்கு” – கல்யாண்ஜி கவிதை)

 


*இது போதும் எனக்கு*

 

வீட்டு நடையில்

நின்றுகொண்டிருந்தேன்.

அருகில் வந்து

ஒரு கருப்புக் கன்றுக்குட்டி

அசையாமல் என்னைப் பார்த்தது.

போய்விட்டது.

 

இது போதும் எனக்கு

இன்றைக்கு..!

 

*கல்யாண்ஜி*


2 comments:

  1. ஸ்ரீராம்18 December 2020 at 11:09

    இறைவனின் படைப்பில் குழந்தை ஜீவன்கள் தான் எத்தனை அழகு!

    ReplyDelete
  2. *பெரும்* *பரிசு*

    கணிணியில் நான்
    மூழ்கியிருக்கையில்
    கன்னத்தில்
    மென்மையாக
    இதழ்கள் பதித்துவிட்டுச்
    சென்றுவிட்டாய்.

    ReplyDelete