*செவிலித்தாய்*
“முதல் இரத்தம் பார்த்து
கலங்கி
பாதி வகுப்பில் வெளியேறும்
பெண்…
ஒரு செவிலித்தாய்க்கான
பிரியத்தை விட்டுச் செல்கிறாள்
தன் வகுப்பறையிடம்..!”
*அ.வெண்ணிலா*
No comments:
Post a Comment