எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 11 December 2020

படித்ததில் பிடித்தவை (“அப்பாவின் மிதிவண்டி” – நாகராசன் பெருமாள் கவிதை)

 


*அப்பாவின் மிதிவண்டி*

 

அப்பாவிற்காக

உழைத்த அழகான மிதிவண்டி…

 

அவரைப்போலவே

அரவணைக்குது

வளரும் கொடிகளையும்

ஆளாக்குவதற்கு..!

 

*நாகராசன் பெருமாள்*

2 comments:

  1. ஸ்ரீராம்11 December 2020 at 08:55

    தந்தையின் அர்பணிப்பை அழகாக சொல்லும் கவிதை.

    ReplyDelete