எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 25 December 2020

படித்ததில் பிடித்தவை (“தூக்கிவிடுங்க” – கல்யாண்ஜி கவிதை)

 


*தூக்கிவிடுங்க*

 

போய்க்கொண்டிருக்கும் போது

ஒரு கைப்பிடிச்சு தூக்கிவிடுங்க என்று

கனத்த கூடையுடன்

முகம் அழைக்குமே,

அப்படி அழைக்கும்படியாக

நான்

போய்க் கொண்டிருந்தால்

போதும்..!

 

*கல்யாண்ஜி*


17 comments:

  1. ஸ்ரீராம்25 December 2020 at 08:31

    எளிமையான ஆனால் வலிமையான ஆசை.

    ReplyDelete
  2. ஒருவரின்
    தேவையின்போது
    உதவுதல்
    தேவைபட்டவரைவிட
    உதவுபவரையே
    பெரிதும்
    சந்தோசப்படுத்துகிறது..!

    ReplyDelete
  3. மணிவண்ணன்26 December 2020 at 08:11

    அருமை.

    ReplyDelete
  4. அருமை

    ReplyDelete
  5. Venkat, Vaishnavinagar.13 November 2024 at 20:45

    🙏

    ReplyDelete
  6. Sathish, Villupuram.13 November 2024 at 20:48

    🙏

    ReplyDelete
  7. இதுபோல
    மிகுந்தமுறை செய்துள்ளேன்.
    தெருவில் காய்கறி, மீன்
    மற்றும் புளி விற்பவரிடம்..!

    👍

    ReplyDelete
  8. உண்மை,
    அன்றாட பயணத்தில்
    நடந்தவை,
    மீன் கூடை
    அதில் முக்கியம்,
    நன்றி Sir.

    💐🌹

    👍

    ReplyDelete
  9. Venkatraman, Ambur.13 November 2024 at 23:12

    👏👏💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete
  10. Ravichandran, Kumbakonam.13 November 2024 at 23:13

    👌

    ReplyDelete