*பறந்த காலம்*
“எனக்கு
இருக்கும்
இறந்த காலம் போல,
பறவைக்கும்
இருக்கும் அல்லவா
ஒரு பறந்த காலம்..!”
*கல்யாண்ஜி*
பறந்த காலம்... இதுவும் நல்லாவே இருக்கு.
எல்லா உயிர்க்கும் இறந்த காலம், பறந்த காலம் இருக்கு; வாழ்வின் நிகழ்வுகளை அசை போட.
Strong.
பறந்த காலம்... இதுவும் நல்லாவே இருக்கு.
ReplyDeleteஎல்லா உயிர்க்கும் இறந்த காலம், பறந்த காலம் இருக்கு; வாழ்வின் நிகழ்வுகளை அசை போட.
ReplyDeleteStrong.
ReplyDelete