“நகர சாலையில்
நீத்தார்
இறுதி ஊர்வலம்.
போக்குவரத்து நெரிசலில்
சிக்கிய பேருந்தின்
ஜன்னல் ஓரம்
உட்கார்ந்திருந்த சிறுவன்
அருகில் அமர்ந்திருந்த
அம்மாவின்
அடக்குதலையும் மீறி
தோள்களை குலுக்கி
ஆட ஆரம்பித்தான்
தப்பாட்டத்திற்கு..!”
*கி.அற்புதராஜு*
தப்பாட்ட இசை சிறுவனை கிளர்ந்து தோள்களை குலுக்கிஆட வைக்கிறது.பேருந்தில்தெரியாதவர்கள் முன்அவன் ஆடுவதுஅம்மாவுக்குதப்பான ஆட்டமாகஅடக்க வைக்கிறது.வீட்டில்இதே ஆட்டத்தைகொண்டாடியிருப்பார்கள்.இந்தக் காட்சி போக்குவரத்தில்சிக்கியவர்களுக்கு(நான் உள்பட)வேறு வேறுகோணங்களில்எண்ணங்களைத்தூண்டுகிறது..!
அனைவருக்கும் பொருந்தும்.அருமை.
Super.
ரசனையை வெளிப்படுத்த இடம், சூழல் ஒரு பொருட்டல்ல.
வலுவான குலுக்கல்.
மகனின் ஆட்டம் அம்மாவுக்கு தப்பாட்டம்.
தப்பாட்ட இசை
ReplyDeleteசிறுவனை
கிளர்ந்து
தோள்களை குலுக்கி
ஆட வைக்கிறது.
பேருந்தில்
தெரியாதவர்கள் முன்
அவன் ஆடுவது
அம்மாவுக்கு
தப்பான ஆட்டமாக
அடக்க வைக்கிறது.
வீட்டில்
இதே ஆட்டத்தை
கொண்டாடியிருப்பார்கள்.
இந்தக் காட்சி
போக்குவரத்தில்
சிக்கியவர்களுக்கு
(நான் உள்பட)
வேறு வேறு
கோணங்களில்
எண்ணங்களைத்
தூண்டுகிறது..!
அனைவருக்கும் பொருந்தும்.
ReplyDeleteஅருமை.
Super.
ReplyDeleteரசனையை வெளிப்படுத்த இடம், சூழல் ஒரு பொருட்டல்ல.
ReplyDeleteவலுவான குலுக்கல்.
ReplyDeleteமகனின் ஆட்டம் அம்மாவுக்கு தப்பாட்டம்.
ReplyDelete